Our Feeds


Monday, November 29, 2021

ShortNews Admin

BREAKING: கேஸ் கசிவு குறித்து ஆராய 4 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்.



எரிவாயு கசிவு மற்றும் தீப்பரவல் குறித்த நிலமையை ஆராய்வதற்கான மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேராசிரியர் ஷாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »