வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், இது சாதகமான பாதீடு என சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, அவர்களை பாதீட்டை ஆதரிப்பது உறுதி. எனினும், சில திருத்தங்களை முன்வைக்கலாம். அதற்காகவே கூட்டம் கூடுகினறது எனவும் தெரியவருகின்றது.
Monday, November 15, 2021
பசில் ராஜபக்ஷவின் பஜ்ஜட்டை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - தீர்மானிக்கத் தயாராகிறது மைத்திரியின் சு.க
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »