சுன்னாகம், கந்தரோடைப் பிரதேசத்திலும் இன்று பிற்பகல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்குள்ளாகியுள்ளது.
கந்தரோடை, கா்ப்பப்புனை பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.