இரசாயன பகுப்பாய்வகம், ஏனைய தரப்பு அறிக்கையின் படி கடந்த நாட்களில் எந்தவொரு பகுதியிலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிக்கவில்லை என கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.