Our Feeds


Tuesday, November 2, 2021

SHAHNI RAMEES

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு


கிளாஸ்கோவில் நடைபெறும் கோப்-26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »