Our Feeds


Thursday, November 4, 2021

SHAHNI RAMEES

இன்று முதல் சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய கட்டுப்பாடு - அமைச்சர் பந்துல குணவர்தன

 

இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

இதன்படி, அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு மேலதிகமாக மேலும் 5 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »