Our Feeds


Friday, November 12, 2021

Anonymous

நிதி அமைச்சர் பசில் சமர்ப்பிக்கும் பஜ்ஜட் உரையை பார்வையிட ஜனாதிபதி பாராளுமன்றம் வருகை

 



2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிப்பதைக் காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »