போர்த்துக்கல் நாட்டில் 13 பேருக்கு புதிய கொரோனா திரிபான ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய
சுகாதார நிறுவனத்தின் வைத்தியர் ரிக்கார்டோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.அதன்படி, அந்நாட்டின் காற்பந்து வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.