ரஷ்யாவில் கொரோனா நிலைமை மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேலையில்லா வாரம் என்ற புதிய திட்டத்தை ஆரம்பிக்க ரஷ்யா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒருவாரம் பணியில்லாமல் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.