மொரவெவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலையில் காட்டு யானை குட்டியொன்று சிக்கியுள்ளது.
இந்த யானை குட்டி கடந்த 21ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த யானை குட்டி மீட்கப்பட்டு மொரவெவ வனவிலங்கு முகாமில் ஒப்படைத்துள்ளது.