“மெனிகே மகே ஹிதே” பாடல் மெட்டில் சூபி முஸ்லிம்கள் பாட்டுப்பாடியதை பார்த்து நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இது போன்ற இனம், சமூகம் தான் எமக்குத் தேவை என BBC சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk