நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பம் அடைந்ததால் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.