கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.இளங்கோவனின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்காக கண்டி வைத்தியசாலையிலிருந்து இன்று (01) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவரின் சடலத்தை இன்று நல்லடக்கம் செய்வதற்கு மருத்துவர்கள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.