ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
தான் தற்போது தனிமையிலுள்ளதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk