Our Feeds


Saturday, November 20, 2021

ShortNews Admin

பசிலின் பஜ்ஜட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ள சஜித் பக்கமிருக்கும் முக்கிய கட்சி



அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்கு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று ஆலோசித்து வருகிறது.


இந்த கட்சியுடன் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச நடத்திய நீண்ட பேச்சுகளையடுத்து இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதனையடுத்து பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவை வழங்குவது குறித்து இந்தக்கட்சி ஆலோசித்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இது தொடர்பில் தகவல்கள் கிடைத்தாலும் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லையென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »