Our Feeds


Sunday, November 21, 2021

SHAHNI RAMEES

கொழும்பு - கண்டி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

 

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு -

கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை - பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »