சுகாதார ஆலோசனைக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதி. மல்காந்தி கல்ஹென தெரிவித்துள்ளார்.