சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.