எல்ல, பசறை வீதியில் 16 ஆவது மைல் கல்லுக்கு அருகில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அந்த வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
நிலைமை சீராக்கப்படும் வரை அந்த வீதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு சாரதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனா்.
ShortNews.lk