உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் (Molnupiravir) என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.