Our Feeds


Monday, November 15, 2021

Anonymous

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் அதுருகிரியே லடியா பெங்களூரில் வைத்து கைது

 



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அதுருகிரியே லடியா இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

இவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »