Our Feeds


Thursday, November 18, 2021

SHAHNI RAMEES

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு

 

சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  830 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.

3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கூறுகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »