Our Feeds


Sunday, November 7, 2021

SHAHNI RAMEES

கவுடுல்ல தேசிய வன பூங்காவில் யானை தாக்குதல் | இருவர் பலி

 

கவுடுல்ல  தேசிய வன பூங்காவில் யானை தாக்குதலுக்குள்ளாகிய ஜீப் வாகனம்,  தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனா்.

இந்த சம்வத்தில் மேலும் 08 போ் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »