கல்கிஸை பிரதேசத்தில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த விபாசர விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். அவர்களில் ஆறு போ் உள்ளடங்குவதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டனா்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் ரைகதுசெய்யப்பட்டுள்ளனா்.
20 தொடக்கம் 48 வயதுக்கிடைப்பட்ட மொரட்டுவை, ரத்மலானை, பொல்கசோவிட, யட்டியந்தோட்டை மற்றும் பொரலந்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.