2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய இம்முறை எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 2,284 பில்லியன் ரூபாவாகும்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, மதிப்பிடப்பட்ட மொத்த செலவினம் 3,912 பில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ரூபா 1,628 பில்லியன் அல்லது 8.8% ஆகும்.
2022 வரவு செலவு திட்ட தொகுப்பின் சுருக்கம் கீழே...
https://www.scribd.com/document/539131161/Budget-Speech-2022-Annexures-Tamil#from_embed