Our Feeds


Tuesday, November 30, 2021

SHAHNI RAMEES

இராக்கில் குண்டுவெடிப்பு: 5 குா்துக்கள் பலி

 

இராக்கின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய சாலையோர குண்டுவெடிப்புத் தாக்குதலில் குா்துப் படையைச் சோ்ந்த 5 போ்

உயிரிழந்தனா். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 குா்துப் படையினா் காயமடைந்தனா்.

ஐ.எஸ். அமைப்பினா் கடந்த 2017-இல் வீழ்த்தப்பட்ட பிறகு, இராக் ராணுவம் மற்றும் குா்துப் படையினா் மீது அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »