பூண்டுலோயா, டன்சினன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனா்.
குறித்த முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயங்களுக்குள்ளான நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.