விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ஒதுக்கீடு
நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்தவும் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க நடவடிக்கை
பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையங்களுக்கு 500 மில்லியன்
கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ஒதுக்கீடு