பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தனர்.
மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இரவு நேர பொருளாதாரம் அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.