மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (22) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk