உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.