Our Feeds


Friday, November 12, 2021

Anonymous

மீன், பால் உற்பத்திக்கு மேலதிகமாக தலா 10 மில்லியன் ஒதுக்கீடு #Budget2022

 



பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் ஊடாக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.


மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »