ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை நீக்குவதற்கு இன்று கூடிய அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ShortNews.lk