Our Feeds


Sunday, October 10, 2021

Anonymous

SHORT_BREAKING: சமையல் எரிவாயு - கேஸ் விலை பாரியளவு அதிரடியாக உயர்வு - புதிய விலை அறிவிப்பு

 



இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.2,750 (முன்னைய விலை- ரூ.1,493)


5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.1,101 (முன்னைய விலை- ரூ. 598)


2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ.520 (முன்னைய விலை- ரூ. 289)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »