Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

SHORT_BREAKING: சீமேந்தின் விலையும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டது

 



தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்றிரவு சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனங்கள் அறிவித்திருந்தன.


மேலும், இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலைக்கு அமைவாக சீமெந்து மூட்டையொன்று 1,098 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »