Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

SHORT_BREAKING: கோதுமை மா வின் விலையும் அதிரடியாக அதிகரித்தது.

 



இன்று காலை (11) முதல் ஒரு கிலோகிராம் கோதுமைமா விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா மற்றும் செரன்டிப் மா ஆலை நிறுவனம் அறிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »