Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

SHORT_BREAKING: நேற்று ஒரேயடியாக 1257 ரூபாய் அதிரடியாக அதிகரிக்கப்பட்ட கேஸ் 75 ரூபாய் விலைக் குறைப்பு.

 



லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று 1493 ரூபாயாக இருந்த 12.5 KG கேஸ் 1257 ரூபாய் அதிரடியாக அதிகரிக்கப்பட்டு 2750 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து 75 ரூபாய் குறைக்கப்பட்டு 2675 க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »