Our Feeds


Sunday, October 10, 2021

Anonymous

PHOTOS: மொனராகலையில் SJB பொதுச் செயலாளர் தலைமையில் விவசாயிகள் போராட்டம்

 



மொனராகலை, கொட்டியாகலவிவசாய சமூகத்தின் உரத்தட்டுப்பாடு மற்றும் இடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி மக்கள் போராட்டம் ஒன்று இன்று (10) விவசாயிகளின் பங்களிப்புடன் கொட்டியாகலையில் நடைபெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார தலைமையில் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பிரதேசவாசிகள் பங்கேற்றனர்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »