இலங்கையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். 3 பெண் குழந்தைகளும் 3 ஆண் குழந்தைகளையுமே இவர் பெற்றெடுத்துள்ளார்.
ShortNews.lk