சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
ShortNews.lk