Our Feeds


Friday, October 8, 2021

Anonymous

ஒரு KG பால்மா 1300 ரூபா - 400 G 520 ஆக அதிகரிக்கப்படுமா?

 





பால்மாவை விற்பனை செய்யவுள்ள அதிகபட்ச விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் பால்மா இறக்குமதியாளர்கள் முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதன்படி,

1 கிலோகிராம் பால்மா- 1,300 ரூபா
400 கிராம் பால்மா- 520 ரூபா

விற்பனை விலைகளாக நிர்ணயித்து முன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »