Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

JUST_IN: இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

 



இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை இன்று (09) முதல் 250 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »