Our Feeds


Monday, October 11, 2021

Anonymous

JUST_IN: பாண் விலையும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டது.

 



கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ,இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »