முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னால் சபாநாயகர் கரு ஜயசூரிய, SJB தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஐ.தே.க பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பொன்று நாரஹேன்பிட அபயராம விகாரையில் இன்று மாலை இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.