அங்கொடடையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. பெண் குழந்தைகள் மூவரையும் ஆண் குழந்தைகள் மூவரையும் அவர் பிரசவித்துள்ளார்.
அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் பிரசவத்துக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 6 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.