Our Feeds


Saturday, October 16, 2021

SHAHNI RAMEES

IPL SPORTS BREAKING :- இறுதி போட்டியில் CSK வெற்றி


 IPL இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றியை தன்வசப்படுத்தியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »