Our Feeds


Friday, October 8, 2021

Anonymous

வெள்ளைப்பூண்டு மோசடி - சதொச முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரிடம் CID வாக்குமூலம்!

 



லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »