Our Feeds


Friday, October 29, 2021

Anonymous

BREAKING: க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது

 



க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) சற்று முன் வெளியானது.


புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »