Our Feeds


Sunday, October 24, 2021

ShortNews Admin

BREAKING: ஆளுனர் ராஜா கொல்லுரே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கம்



இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார்.


இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமடைய அப்பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே (Raja Collure ) தற்போது  பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »