Our Feeds


Wednesday, October 20, 2021

ShortNews Admin

BREAKING: மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு - வெளியானது அறிவிப்பு



நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »